Map Graph

பீளமேடு தொடருந்து நிலையம்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையம்

பீளமேடு தொடருந்து நிலையம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீளமேட்டில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிங்காநல்லூர் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு இடையே அமைந்துள்ளது.

Read article
படிமம்:Peelamedu_rail_station.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svg